|
|
|
|
|
|
ﭑ ﭒ ﭓ ﭔﭕ
ஜான் டிரஸ்ட் |
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்). |
|---|
|
|
|
|
|
|
ﭖ ﭗ ﭘ ﭙﭚ
ஜான் டிரஸ்ட் |
அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். |
|---|
|
|
|
|
|
|
ﭛ ﭜﭝ
ஜான் டிரஸ்ட் |
(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். |
|---|
|
|
|
|
|
|
ﭞ ﭟ ﭠﭡ
ஜான் டிரஸ்ட் |
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). |
|---|
|
|
|
|
|
|
ﭢ ﭣ ﭤ ﭥﭦ
ஜான் டிரஸ்ட் |
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். |
|---|
|
|
|
|
|
|
ﭧ ﭨ ﭩﭪ
ஜான் டிரஸ்ட் |
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! |
|---|
|
|
|
|
|
|
ﭫ ﭬ ﭭ ﭮ ﭯ ﭰ ﭱ ﭲ ﭳﭴ
ஜான் டிரஸ்ட் |
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. |
|---|
